இந்தியா

உள்ளூர் ரயில் சேவை - கொடியசைத்து தொடங்கி வைத்த தூய்மை பணியாளர்

கர்நாடகாவில் உள்ளூர் ரயில் சேவை தொடங்கிய நிலையில், முதல் சிறப்பு ரயில் சேவையை, துப்புரவு பணியாளர் ஒருவர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தந்தி டிவி

கர்நாடகாவில் உள்ளூர் ரயில் சேவை தொடங்கிய நிலையில், முதல் சிறப்பு ரயில் சேவையை, துப்புரவு பணியாளர் ஒருவர் கொடியசைத்து துவக்கி வைத்தார். கர்நாடக மாநிலத்தில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்ட பிறகு காலை 6 மணிக்கு ஜன் சதாப்தி விரைவு ரயிலை, துப்புரவு பணியார் இந்திரா கொடி அசைத்து துவக்கி வைத்தார். துப்புரவு தொழிலாளர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் அவருக்கு இந்த கவுரவம் வழங்கப்பட்டது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்