இந்தியா

கர்நாடகா வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சாலை : கயிறு கட்டி மக்களை மீட்ட பேரிடர் குழு

கர்நாடகா மாநிலம் குடகு மாவட்டம் ஜோகுபாளையா பகுதியில் வெள்ளத்தில் சிக்கி தவித்த மக்களை, கயிறு கட்டி பேரிடர் குழு மீட்டது.

தந்தி டிவி
கர்நாடகா மாநிலம் குடகு மாவட்டம் ஜோகுபாளையா பகுதியில் வெள்ளத்தில் சிக்கி தவித்த மக்களை, கயிறு கட்டி பேரிடர் குழு மீட்டது. கரைகளுக்கு இடையே கயிறு கட்டி, வேகமாக பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர் இடையே நின்று கொண்டு, அக்கரையில் இருந்த மக்களை மீட்ட போது, படம் பிடிக்கப்பட்ட காட்சிகள் வெளியாகி உள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்