இந்தியா

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட கர்நாடகா விவசாயிகள் எதிர்ப்பு

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 9 புள்ளி 19 டி.எம்.சி தண்ணீர் திறந்து விட கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிடப்பட்டுள்ளது.

தந்தி டிவி
காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 9 புள்ளி 19 டி.எம்.சி தண்ணீர் திறந்து விட கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு கர்நாடக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மாண்டியாவில் மைசூரு- பெங்களுரு நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் விஸ்வேஸ்வரய்யா சிலை அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி