இந்தியா

கர்நாடகா தேர்தல்: பா.ஜ.க தேர்தல் அறிக்கை வெளியீடு - "காவிரி குறித்த வாக்குறுதி இடம்பெறவில்லை"

கர்நாடகா சட்டமன்ற தேர்தலையொட்டி பா.ஜ.க வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், காவிரி குறித்த வாக்குறுதி இடம்பெறவில்லை.

தந்தி டிவி

பா.ஜ.க கர்நாடகா மாநிலத்தலைவர் எடியூரப்பா தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதில் நீர்பாசன திட்டம், விவசாயிகள், சட்டம் ஒழுங்கு பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. தாலிக்கு 3 கிராம் தங்கம், குடும்ப அட்டையில் வறுமை கோட்டின் கீழ் பிரிவிலுள்ள பெண்களுக்கு ஸ்மார்ட் போன், மாநிலம் முழுவதும் அன்னபூர்ணா திட்டம் செயல்படுத்துவது உள்ளிட்ட வாக்குறுதிகள் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. ஆனால் தமிழக- கர்நாடகா மாநிலங்களின் முக்கிய பிரச்சினையான காவிரி குறித்து எந்த வாக்குறுதியும் அளிக்கப்படவில்லை...

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்