இந்தியா

நகர முடியாமல் தவித்த நல்ல பாம்பு

கர்நாடகாவில் பேராசை கொண்டு விழுங்கிய 8 முட்டைகளால் நகர முடியாமல் தவித்த நல்லபாம்பு,

தந்தி டிவி

கர்நாடகாவில் பேராசை கொண்டு விழுங்கிய 8 முட்டைகளால் நகர முடியாமல் தவித்த நல்லபாம்பு, அனைவரது கவனைத்தையும் ஈர்த்துள்ளது. உடுப்பி மாவட்டம் ஹவானா பகுதியில் உள்ள மல்லிகார்ஜுன் என்பரது வீட்டுக்குள் புகுந்த நல்ல பாம்பு கூண்டில் இருந்த கோழியை கடித்து கொன்றுவிட்டு அது அடைகாத்து வந்த 8 முட்டைகளை விழுங்கியது. இதனைத்தொடர்ந்து பாம்பு நகர முடியாமல் தவித்துக்கொண்டிருந்தது. தகவலின் பேரில் அங்கு சென்ற பாம்பு பிடி நிபுணர் பாம்பினை சாலையில் கொண்டு வந்துவிட்டார். அப்போது விழுங்கிய 7 முட்டைகளை பாம்பு வெளியே கக்கியது.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு