இந்தியா

"தேவையற்ற செலவுகளை குறைக்க வேண்டும்"

அதிகாரிகளுக்கு முதலமைச்சர் குமாரசாமி புதிய உத்தரவு

தந்தி டிவி

தேவையற்ற செலவுகளை குறைக்க கர்நாடக மாநில முதலமைச்சர் குமாரசாமி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார். அரசு துறைகள், அலுவலகங்கள் மற்றும் முகமை சார்பில் பு​திய கார் வாங்க வேண்டும் என கோரியிருந்தால், அவற்றை மறுபரிசீலனை செய்யவும் உத்தரவிட்டுள்ளார். அரசு அலுவலகங்கள் மற்றும் அதிகாரிகளின் குடியிருப்புகளை தேவையற்ற வகையில் மறுசீரமைப்பு மற்றும் நவீன​மாக்கும் பணிகளை தவிர்க்கவும் முதலமைச்சர் குமாரசாமி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார்.​

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்