இந்தியா

பாஜக தொடர்ந்து குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருகிறது - கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி

பாஜக தொடர்ந்து குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருவதாக கர்நாடக முதல்வர் குமாரசாமி மீண்டும் குற்றம் சாட்டியுள்ளார்.

தந்தி டிவி

பாஜக தொடர்ந்து குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருவதாக கர்நாடக முதல்வர் குமாரசாமி மீண்டும் குற்றம் சாட்டியுள்ளார். பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த கூட்டணி அரசை தொந்தரவு செய்வது எடியூரப்பாவின் வேலை என்றும் புகார் தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்