இந்தியா

ராஜ்நாத் சிங்குடன் கர்நாடக முதல்வர் குமாரசாமி சந்திப்பு

டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை, கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி சந்தித்து பேசினார்.

தந்தி டிவி

டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை, கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி சந்தித்து பேசினார். அப்போது, கர்நாடக மாநிலத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் உள்கட்டமைப்பு மற்றும் மறு கட்டுமானப் பணிகளுக்கு, மத்திய அரசின் நிதியுதவியை குமாரசாமி கோரியதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின் போது முன்னாள் பிரதமர் தேவகவுடாவும் உடனிருந்தார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை