இந்தியா

சாலையில் சென்று கொண்டிருந்த காரில் திடீர் தீ : அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஒரே குடும்பத்தினர்

கர்நாடக மாநிலம், பெங்களூர் ஜேபி நகரைச் சேர்ந்த சையத் தமது குடும்பத்தினருடன் ஓசூர் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

தந்தி டிவி

கர்நாடக மாநிலம், பெங்களூர் ஜேபி நகரைச் சேர்ந்த சையத் தமது குடும்பத்தினருடன் ஓசூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். அத்திப்பள்ளி என்ற இடத்தில் கார் சென்றபோது திடீரென காரில் தீ பிடித்தது. காரில் புகை வந்ததை கவனித்தவுடன், அவசர அவசரமாக காரை விட்டு இறங்கியதால் அவர்கள் உயிர் தப்பினர் . ஆனைக்கல் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்