இந்தியா

தறிகெட்டு ஓடி மசூதிக்குள் புகுந்த கார் - பதற வைக்கும் சி.சி.டி.வி. கேமரா காட்சி...

கர்நாடக மாநிலம், மங்களூரு நகரில் உள்ள ஃபரங்கிப்பேட் பகுதியில், தறிகெட்டு ஓடிய ஆம்னி கார் ஒன்று தடுப்புச்சுவரில் மோதி மசூதியின் உள்ளே புகுந்தது.

தந்தி டிவி

கர்நாடக மாநிலம், மங்களூரு நகரில் உள்ள ஃபரங்கிப்பேட் பகுதியில், தறிகெட்டு ஓடிய ஆம்னி கார் ஒன்று தடுப்புச்சுவரில் மோதி மசூதியின் உள்ளே புகுந்தது. இந்த விபத்தில் கார் ஓட்டுனர் உட்பட மசூதியில் தொழுகைக்காக வந்த ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்து குறித்து மங்களூரு நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பதற வைக்கும் இந்த விபத்து காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.

CM Vijay | Chennai | சென்னையில் மிளிரிய சைரன்.. வந்து இறங்கிய CM விஜய்

CM Vijay | TVK | மூகாம்பிகையை தரிசித்த கையொடு.. சென்னை புறப்பட்டார் CM விஜய்

BREAKING || டாஸ்மாக்கில் இறங்கும் மெஷின் - வரப்போகும் அதிரடி மாற்றம்

CM Vijay | Kollur Mookambika Temple | மூகாம்பிகை கோயிலுக்கு.. CM விஜய் வெள்ளி வாள் காணிக்கை

Koyambedu | Crime | MHC | சென்னையை உலுக்கிய கோயம்பேடு கார் கொடூரம் - ஜாமின் கேட்டு 2 பேர் மனு