இந்தியா

தேசிய கட்சி முதல் மாநில கட்சி வரை.. மொத்த பேர் கவனத்தையும் திருப்பிய ஒற்றை ஆள்

தந்தி டிவி

கர்நாடகாவில் நடைபெற உள்ள ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட 238வது முறையாக தேர்தல் மன்னன் பத்மராஜன் முதல் ஆளாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்... சேலத்தை சேர்ந்த தேர்தல் மன்னன் பத்மராஜன் பெங்களூரு நகரில் நடைபெற உள்ள ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். 4 ராஜ்யசபா உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க வரும் 27ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. காங்கிரஸ், பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை இதுவரை தேர்ந்தெடுக்காத நிலையில் முதல் ஆளாக தேர்தல் மன்னன் பத்மராஜன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இது அவரது 238வது வேட்பு மனு தாக்கல் ஆகும். கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் ராகுல் காந்தியை எதிர்த்து அவர் போட்டியிட்டபோது வயநாடு தொகுதியில் ஆயிரத்து 858 வாக்குகளை இவர் பெற்றது குறிப்பிடத்தக்கது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்