இந்தியா

கர்நாடக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ராஜினாமா

கர்நாடகா அரசின் சார்பில், 2015ம் ஆண்டு முதல் உச்சநீதிமன்றத்தில் ஆஜராகி வரும் கூடுதல் அட்வகேட் ஜெனரல் தேவதத் காமத், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

தந்தி டிவி
கர்நாடகா அரசின் சார்பில், 2015ம் ஆண்டு முதல் உச்சநீதிமன்றத்தில் ஆஜராகி வரும் கூடுதல் அட்வகேட் ஜெனரல் தேவதத் காமத், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஆளுநருக்கு, அவர் அனுப்பி உள்ள ராஜினாமா கடிதத்தில், சொந்த காரணங்களுக்காக அந்த பதவியில் இருந்து விலகுவதாக குறிப்பிட்டுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்