இந்தியா

திருமலை திருப்பதி கோயிலில் கிறிஸ்தவ பிரமுகர்

மதநல்லிணக்கத்தை பலப்படுத்தும் நிகழ்ச்சி என மகிழ்ச்சி

தந்தி டிவி
கன்னியாகுமரியில் 22 புள்ளி 5 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள திருமலை திருப்பதி கோயிலில் நாளை மஹாகும்பாபிஷேகம் நடைபெறுகிறது இந்நிலையில் கத்தோலிக்க கோட்டாறு மறைமாவட்ட முன்னாள் பிஷப் பீட்டர் ரெமிஜியுஸ், திருமலை திருப்பதி கோவிலை பார்வையிட்டார். கிறிஸ்தவ முக்கிய நிர்வாகி ஒருவர் திருப்பதி கோவிலுக்கு வந்தது, மதநல்லிணக்கத்தை பலப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக அங்கு திரண்டிருந்த பக்தர்கள் தெரிவித்தனர்.

Cuddlore | 6 முறை வெறியோடு பாய்ந்த கத்தி - முதல்வர் மருந்தகத்தில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த இளம்பெண்

Armstrong Case Update| ``ஆம்ஸ்ட்ராங் கொலையில் நேரடி தொடர்பு’’ - CBI சொன்ன ஷாக்கிங் தகவல்

Vinayagar Chathurthi | விநாயகர் சிலைகளை கரைக்க தமிழக அரசு புதுவித ஏற்பாடு?

``அவர் என் தம்பி.. அவரு படிக்கதான் நான் அமைச்சராவே வந்திருக்கேன்’’ - அமைச்சர் வன்னியரசு விளக்கம்

DMKvsMDMK ``திமுகவில் இணைய விரும்பினேனா.. செத்தாலும்..’’உணர்ச்சி பிழம்பாய் வெடித்த துரை வைகோ