Kanayakumari | Onam | தனியார் கல்லூரியில் மாணவிகள் ஓணம் கொண்டாட்டம்
தனியார் கல்லூரியில் மாணவிகள் ஓணம் கொண்டாட்டம்
thanthitv
தனியார் கல்லூரியில் மாணவிகள் ஓணம் கொண்டாட்டம் குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் கல்லூரி மாணவ, மாணவிகள் ஓணம் பண்டிகையை வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்...