இந்தியா

``துணைபோனால் இதான் நிலை..'' - சிக்கியகர்ப்பிணி சார் பதிவாளர்... பரபரப்பில் குமரி

தந்தி டிவி

முறைகேடாக பத்திரப்பதிவு - சார் பதிவாளர் கைது/நாகர்கோவில், கன்னியாகுமரி/கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே முறைகேடாக பத்திரப்பதிவு செய்ததாக சார் பதிவாளர் உட்பட பதிவுத்துறை ஊழியர்கள் 5 பேர் கைது/தோவாளை சார் பதிவாளரின் பெயரில் உள்ள லாக் இன் ஐடி மூலம் முறைகேடு நடைபெற்றது அம்பலம்/மற்றொரு சார் பதிவாளரான சுப்புலட்சுமி, அதே அலுவலக உதவியாளர்கள் தனராஜ், நம்பிராஜ், ஒப்பந்த பணியாளர்கள் டெப்லின், ஜெயின் ஷைலா ஆகியோர் கைது/கைது செய்யப்பட்ட சார் பதிவாளர் சுப்புலட்சுமி ஆறு மாத கர்ப்பிணி என்பது குறிப்பிடத்தக்கது..

Breaking | Madurai | பழனியை அடுத்து மதுரையிலும்.. | கோயில் நில மோசடி விவகாரம் |தமிழக அரசு அதிரடி..

Court | Palani Temple | வக்கீல் மரண விவகாரம்.. கோவில் நிர்வாகத்திற்கு கோர்ட் அதிரடி உத்தரவு

Breaking | MBBS | நாளை தொடங்கும் மெடிக்கல் கவுன்சிலிங் | இதையெல்லாம் மறந்துடாதீங்க மாணவர்களே..

FRCA | Union Govt | TN Govt | FCRA.. எதிர்ப்பை காட்டிய TN அரசு.. மத்திய அரசு திடீர் முடிவு..

தமிழ்நாடு அரசும் எதிர்த்த FCRA மசோதா - கொஞ்ச நேரத்திற்கு முன் மத்திய அரசு எடுத்த முடிவு