இந்தியா

கூரியரில் வந்த கஞ்சா... அதிர்ச்சியில் உறைந்த குற்றப்பிரிவு போலீஸ்

தந்தி டிவி

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக, குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து உளிமாவு பகுதியில் உள்ள வீட்டில் சோதனையிட்ட போது, கூரியரில் வந்த பார்சலில் இருந்து, 6 லட்ச ரூபாய் மதிப்பிலான கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். மேலும் ஜார்க்கண்டை சேர்ந்த ரிஷிகேஷ் என்பவரை கைது செய்த போலீசார், அதித் சர்வோத் என்பவரை தேடி வருகின்றனர்.

CPI | Nallakannu Death | ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும் நல்லகண்ணுவின் உடல்

CPI | Nallakannu Death | Chennai | செங்கொடி சூழ... கொண்டுசெல்லப்படும் நல்லகண்ணுவின் உடல்

Nallakannu | ``தோழமையின் தூண் சாய்ந்து விட்டது..'' | கனத்த இதயத்துடன் பேசிய இயக்குநர் டி.ராஜேந்தர்

Nallakannu Passed Away | "எளிமை, நேர்மை, தியாகம்.. " | சிபிஆர் புகழாரம்

Nallakannu | CPI | L Murugan | BJP | "சொந்த வீடு கூட வைத்துக்கொள்ளாத அறிய தலைவர்..." - எல்.முருகன்