இந்தியா

நாட்டையே உலுக்கிய ரயில் விபத்துக்கு முக்கிய காரணம்... வெளியான அதிர்ச்சி தகவல்?

தந்தி டிவி

நாட்டையே உலுக்கிய ரயில் விபத்துக்கு முக்கிய காரணம்.. வெளியான அதிர்ச்சி தகவல்?

கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் உரிய நேரத்தில் புறப்படாததே விபத்துக்கு காரணம் என தகவல் வெளியாகி உள்ளது. ராணி பத்ரா - சட்டர் ஹட் ரயில் நிலையங்களுக்கு இடையிலான சிக்னல் பழுதடைந்த நிலையில், அங்கு ஒரு நிமிடம் நின்றுவிட்டு பத்து கிலோமீட்டர் வேகத்தில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், சிக்னலில் நிறுத்திய பின் கஞ்சன் ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் புறப்படாத நிலையில், அதே தண்டவாளத்தில் வேகமாக வந்த சரக்கு ரயில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்