இந்தியா

Kalyani Priyadarshan | விருது பெற்ற மாற்றுத்திறனாளி.. சட்டென்று உதவிய நடிகை கல்யாணி பிரியதர்ஷன்

thanthitv

கேரளாவில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் செய்த செயல் பாராட்டுகளை குவித்து வருகிறது. கேரள மாநில இளைஞர் ஆணையம் நடத்திய விழாவில், இரண்டு கைகளும் இல்லாத மாற்றுத்திறனாளி சிறுமிக்கு விருது வழங்கப்பட்டது. அப்போது மேடையில் இருந்த கல்யாணி பிரியதர்ஷன், உடனே முன்வந்து அந்த சிறுமியின் சார்பாக விருதை பெற்றுக்கொடுத்தார்.

Driving License | இன்று முதல் டிரைவிங் லைசென்ஸ் பெற புதிய நடைமுறை - தமிழகத்திற்கே இன்ப செய்தி

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்