இந்தியா

#JUSTIN : "குடும்பத்தோடு கொன்றுவிடுவேன்" முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல்..! சிக்கிய 19 வயது நபர்

தந்தி டிவி
• முகேஷ் அம்பானிக்கு மிரட்டல் விடுத்தவர் கைது • தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு மிரட்டல் கடிதம் அனுப்பிய நபர் கைது • தெலுங்கானாவை சேர்ந்த 19 வயது இளைஞரை கைது செய்த போலீசார் • கைது செய்யப்பட்டவரை வரும் 8ஆம் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு • பணம் கேட்டு மின்னஞ்சல் மூலம் முகேஷ் அம்பானிக்கு மிரட்டல் • கடந்த ஒரு வாரத்தில் 5 முறை மின்னஞ்சல் மூலம் மிரட்டல்

Special Forces | LPG | கள்ளச்சந்தையில் சிலிண்டர்.. தீவிரமாக இறங்கும் தனிப்படை

Breaking | Oil Crisis | சிலிண்டர் தட்டுப்பாடு.. நெருங்கும் சிக்கல்.. பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை

Bharat Petroleum | LPG | "இவர்களுக்கு முன்னுரிமை" - பாரத் பெட்ரோலியம் அதிரடி

ADMK | Edappadi Palanisamy | நாடே நெருக்கடியில் இருக்கும் நிலையில் களத்தில் குதித்த ஈபிஎஸ்

LPG Cylinder | Ariyalur | அரியலூர் LOCK - சிலிண்டர் சப்ளை STOP