இந்தியா

உச்ச நீதிமன்ற நீதிபதியாக இந்திரா பானர்ஜி பதவியேற்பு - பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் தீபக் மிஸ்ரா

உச்ச நீதிமன்ற நீதிபதியாக சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியான இந்திரா பானர்ஜி இன்று பதவியேற்றார்.

தந்தி டிவி

* இதை தொடர்ந்து, ஒடிசாவின் முன்னாள் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வினித் சரண் மற்றும் உத்தரகாண்ட் உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி கே.எம் ஜோசப் ஆகியோரும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்றனர்.

* இவர்களுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பதவி பிரமாணம் செய்து வைத்தார். டெல்லியில் உள்ள உச்ச நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி