இந்தியா

ஸ்ரீகாளஹஸ்தியில் நகைக்கடையில் கைவரிசை காட்டிய கொள்ளையர்

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாளஹஸ்தியில் நகைக்கடையில் நுழைந்த மாற்றுத்திறனாளி கொள்ளையர் ஊழியரின் கண்ணில் மிளகாய்பொடியை தூவி விட்டு நகைகளை திருடிச்சென்ற சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது

தந்தி டிவி
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாளஹஸ்தியில் நகைக்கடையில் நுழைந்த மாற்றுத்திறனாளி கொள்ளையர் ஊழியரின் கண்ணில் மிளகாய்பொடியை தூவி விட்டு நகைகளை திருடிச்சென்ற சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. தமிழக பதிவு எண் கொண்ட பைக்கில் வந்த கொள்ளையர் ஊழியரிடம் நகை வாங்குவது போல் பேசிக்கொண்டிருந்தார். அப்போது 6 சவரன் மதிப்புள்ள செயின்களை கையில் வைத்து பார்த்துக்கொண்டிருந்த அவர் ஊழியர் கண்ணில் மிளகாய் பொடியை தூவி விட்டு நகைகளோடு தப்பிச் சென்றார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

TVK Vijay | "நம்புற மாதிரி இல்ல.. இப்ப கூட பாஜகனு சொல்ல.." | லிஸ்ட் போட்டு நெல்லை முபாரக் கேள்வி

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்