இந்தியா

துப்பாக்கி முனையில் நகை கொள்ளை | அலறிய நகைக் கடை ஊழியர்கள் | வெளியான பரபரப்பு காட்சி

தந்தி டிவி

நகைக் கடையில் துப்பாக்கி முனையில் 180 கிராம் நகை கொள்ளை

நகைக்கடையில் துப்பாக்கியுடன் நுழைந்த மர்ம நபர்கள், நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பெங்களூருவில் உள்ள மாசோஹள்ளி கேட் அருகே நகைகடை கடை ஒன்றில் புகுந்த மூன்று முகமூடி கொள்ளையர்கள், துப்பாக்கியை காட்டி மிரட்டி 180 கிராம் நகைகளை திருடிச் சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

#BREAKING || Iran Israel War | கைமீறும் ஈரான் போர்.. சென்னையில் 36 விமானங்கள் ரத்து

Isrealiranwar | ஈரான், இஸ்ரேல் போர் - தெளிவான நிலைப்பாட்டை எடுத்தது இந்தியா.. அதிரடி ஆபரேஷன் ஆரம்பம்

Iran Israel War | ஈரானுக்கு ரெண்டு ஆப்ஷன் கொடுத்த டிரம்ப் - இல்லைனா கோர மரணம் தான்..கடைசி எச்சரிக்கை

தொகுதி பங்கீடு - இன்று டெல்லி செல்கிறார் எடப்பாடி பழனிசாமி

PM Modi | Madurai "எல்லா தப்பையும் பண்ணிட்டு பிரதமர் கிட்ட" - சுவாரஸ்யமான BJP vs DMK வார்த்தைப்போர்