இந்தியா

ஜவஹர்லால் நேரு பல்கலைகழக வன்முறை: "யாரையும் கைது செய்யவில்லை" - மத்திய அரசு

கடந்த ஆண்டு டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக வளாகத்தில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக யாரையும் கைது செய்யவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக வன்முறை தொடர்பான வழக்கு விசாரணையின் முன்னேற்றம் குறித்தும், கைது நடவடிக்கை குறித்தும் திமுக உறுப்பினர் தயாநிதி மாறன் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த மத்திய இணையமைச்சர், வன்முறை தொடர்பான 3 வழக்குகளை குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருவதாகவும், சாட்சியங்களையும், வன்முறையில் ஈடுபட்டோரையும் அடையாளம் காணப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். எனினும் வன்முறையில் ஈடுபட்டதாக யாரையும் கைது செய்யவில்லை என குறிப்பிட்டார்.

ADMK Meeting | By Election | அதிமுக முக்கிய புள்ளிகளுடன் ஈபிஎஸ் திடீர் மீட்டிங்

Breaking | Trichy | ``அய்யோ.. அருவி மாறி இப்படி புனிதமான காவிரியில கலக்குதே’’

CM Vijay London Visit | லண்டனில் தமிழர்களுக்கு என தனி நேரம் ஒதுக்கிய CM விஜய்

Vasantham Karthikeyan | DMK vs TVK | திமுக MLA-வுக்கு ஸ்கெட்ச் போடும் ரெண்டு போலீஸ் ஸ்டேஷன்

Dharapuram byelection | DMK | தாராபுரம் இடைத்தேர்தல்..திமுக வேட்பாளர் சுகன்யா வேட்பு மனு தாக்கல்