இந்தியா

கொடிய நோயால் சிறுவன் பலி.. கேரளாவில் அதிர்ச்சி

தந்தி டிவி

கேரளாவில் அதிகரித்து வரும் மஞ்சள் காமாலை பாதிப்பில், 14 வயது சிறுவன் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டம் வெங்கூர் பகுதியில், கடந்த 17 ஆம் தேதி முதல் 171 பேருக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு கண்டறியப்பட்டது. இதில், நான்கு பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார். இதே போல், மலப்புரம் மாவட்டம் காளிகாவை சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவரும் மஞ்சள் காமாலையால் உயிரிழந்திருப்பது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், பொதுமக்கள் அனைவரும் காய்ச்சி வடிகட்டிய சுத்தமான நீரை பருகுமாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்