இந்தியா

170 கிமீ ஆன்மிக பயணத்தை முடித்தார் ஆனந்த் அம்பானி - துவாரகாவில் சாமி தரிசனம்

தந்தி டிவி

தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி, துவாரகா கோயிலில் தனது பாதயாத்திரையை நிறைவு செய்தார்தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி, துவாரகா கோயிலில் தனது பாதயாத்திரையை நிறைவு செய்தார். ஆனந்த் அம்பானி, தனது 30வது பிறந்தநாளை முன்னிட்டு, குஜராத் மாநிலம் ஜாம்நகரில் இருந்து துவாரகா கோயிலுக்கு யாத்திரை மேற்கொண்டார். சுமார் 170 கிலோமீட்டர் தூரத்திற்கான ஆன்மிக யாத்திரையை கடந்த மாதம் 29ம் தேதி தொடங்கினார். இந்நிலையில், துவாரகாவில் அமைந்துள்ள துவாரகாதீசர் கோயிலில் தனது யாத்திரையை ஆனந்த் அம்பானி நிறைவு செய்து, அங்கு தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் வழிபாடு நடத்தினார்.

2026 Election Results``CM விஜயின் வெற்றி செல்லாது என அறிவிக்க முடியுமா?’’ - பரபரத்த சென்னை ஐகோர்ட்

TN Rains "மாலையில் சென்னை அடியோடு மாறலாம்" தமிழகத்தில் எந்தெந்த மாவட்டத்தில் அடித்து வெளுக்கும்?

CM Vijay | விருந்து வைத்து அசத்தும் CM விஜய்

karur | tamil | tabletcover மாத்திரை கவரில் முழுவதும் தமிழ் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி

DMK Raghupathy| Ex அமைச்சர் ரகுபதிக்கு எதிரான வழக்கு - உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்