இந்தியா

Jammukashmir | Schoolbus | திடீரென கவிழ்ந்து ஸ்கூல் பஸ்.. சிக்கிய 35 குழந்தைகள்.. அதிர்ச்சி காட்சி

தந்தி டிவி

ஜம்முவில் பள்ளிப்பேருந்து கவிழ்ந்து 35 குழந்தைகள் காயம், ஜம்முவில் பள்ளிப் பேருந்து கவிழ்ந்ததில் 35 குழந்தைகள் காயமடைந்தனர். பள்ளிக் குழந்தைகள் சுற்றுலா சென்று திரும்பிக் கொண்டிருந்தபோது, ​​பிஷ்னா Bishnah என்ற இடம் அருகே தடுப்புச் சுவரில் பேருந்து மோதியது. இதையடுத்து காயமடைந்த குழந்தைகள் மீட்கப்பட்டு, அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்