இந்தியா

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து விவகாரம் : ஒருமித்த கருத்து அடிப்படையில் தீர்மானம் நிறைவேற்ற உள்ளதாக தகவல்

ஜம்மு, காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசன பிரிவு 370 திரும்பப் பெறப்பட்ட நிலையில், இதனை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.

தந்தி டிவி

ஜம்மு, காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசன பிரிவு 370 திரும்பப் பெறப்பட்ட நிலையில், இதனை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது. ஆனால் அக்கட்சியின் பல தலைவர்கள் அரசின் நிலைப்பாட்டுக்கு ஆதரவு தெரிவித்து கருத்துக்களை பொது வெளியில் தெரிவித்ததால் கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில் இந்த விசயத்தில் எடுக்கப்பட வேண்டிய நிலை குறித்து விரிவாக டெல்லியில் நாளை விவாதம் நடத்த உள்ளது. இதில் அக்கட்சியின் பொதுச் செயலாளர்கள், மாநில தலைவர்கள், முதலமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்