இந்தியா

ஜம்மு - காஷ்மீரில் பெய்த பனிமழை : சாலைகளில் படர்ந்துள்ள பனிக்கட்டிகள்

ஜம்மு - காஷ்மீரில் கடுமையான பனிமழை பெய்துவருகிறது. இதனால் சாலைகளில் பனிக்கட்டிகள் படர்ந்து கிடந்தன.

தந்தி டிவி
ஜம்மு - காஷ்மீரில் கடுமையான பனிமழை பெய்துவருகிறது. இதனால் சாலைகளில் பனிக்கட்டிகள் படர்ந்து கிடந்தன. பனிக்கட்டிகள் உருகி சாலைகளில் ஓடியதால், வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். ஏராளமான கட்டிடங்களையும் பனிக்கட்டிகள் ஆக்கிரமித்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

Tanisq Robbery Update|முகத்தில் கருப்பு துணி..ரெட் டீ-சர்ட்.. நிஷாந்தை பார்த்ததும் வந்த திகில் ஃபீல்

GoldPrice | GoldToday | TodayGoldPrice | இன்ப அதிர்ச்சி.. 1 லட்சத்திற்கு கீழ் குறைந்தது தங்கம் விலை

Gold Rate | வாயை பிளக்க வைத்த தங்கம் விலை சரிவு.. இது தொடருமா?

Miniter Anand | Delhi | நாளை டெல்லி செல்கிறார் Min.ஆனந்த்.. இதுதான் காரணமா?

Periyar Arivulagam | பெரியார் அறிவுலகம் முறைகேடு.. சிக்கியது முக்கிய ஆவணங்கள்