இந்தியா

துப்பாக்கியுடன் சிக்கிய தலைமையாசிரியர் - நெருங்கும் தேர்தல் காஷ்மீரில் திக் திக்

தந்தி டிவி

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் உள்ள வீட்டில், வெளிநாட்டு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கமாருதீன் என்ற பள்ளி தலைமையாசிரியரின் வீட்டில் ராணுவப்படையினர் சோதனை நடத்தியபோது, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் அவர் பிடிபட்டார். மேலும் அவரது வீட்டிலிருந்து 2 சீன கையெறி குண்டுகள், பாகிஸ்தான் நாட்டின் துப்பாக்கி ஆகியவை கைப்பற்றப்பட்டன. பூஞ்ச் பகுதியில் விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், அதற்கு இடையூறு விளைவிக்க திட்டம் தீட்டப்பட்டுள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்

Redbus | லீவ் முடிந்து சென்னை திரும்புவோருக்கு அதிர்ச்சி..பேருந்து ஆன்லைன் முன்பதிவில் பாதிப்பு