இந்தியா

ஐஸ் ஹாக்கி விளையாட்டு திருவிழா நிறைவு

ஜம்மூ-காஷ்மீரில் லடாக் மாவட்டத்தில் ஐஸ் ஹாக்கி விளையாட்டு திருவிழா கோலகலமாக நிறைவுப் பெற்றது.

தந்தி டிவி
ஜம்மூ-காஷ்மீரில் லடாக் மாவட்டத்தில் ஐஸ் ஹாக்கி விளையாட்டு திருவிழா கோலகலமாக நிறைவுப் பெற்றது. இதில் இந்திய- திபெத் எல்லையோர காவல் படையினர் கலந்து கொண்டனர். இளைஞர்களிடம் ஐஸ் ஹாக்கி விளையாட்டை எடுத்து செல்லும் நோக்கில், உள்துறை அமைச்சகம் சார்பில் இந்த போட்டிகள் நடத்தப்பட்டன.ஆறு நாளுக்கு நடத்தப்பட்ட ஐஸ் ஹாக்கி போட்டி, பாரம்பரிய நடன நிகழ்ச்சிகளுடன் நிறைவுப் பெற்றது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்