இந்தியா

விறுவிறுப்பாக நடைபெறும் அமர்நாத் புனித யாத்திரை : யோகா பயிற்சி செய்த இந்தோ - திபெத் எல்லை போலீசார்

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் ஜூலை 1 ஆம் தேதி முதல் அமர்நாத் புனித யாத்திரை தொடங்கி நடைபெற்று வருகிறது.

தந்தி டிவி

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் ஜூலை 1 ஆம் தேதி முதல் அமர்நாத் புனித யாத்திரை தொடங்கி நடைபெற்று வருகிறது. பனி லிங்கத்தை தரிசிப்பதற்காக ஏராளமான பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொண்டுள்ளனர். யாத்திரைக்கான முக்கிய வழித்தடமாக திகழும் பல்டால் பகுதியில், இந்தோ - திபெத்திய எல்லை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று அதிகாலையில், பாதுகாப்பு பணியை தொடங்குவதற்கு முன்பாக, அவர்கள் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். மலைகளுக்கு நடுவே வீரர்கள் யோகா பயிற்சியில் ஈடுபட்டது, யாத்ரிகர்களை வெகுவாக கவர்ந்தது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்