இந்தியா

20 நாட்களில் காஷ்மீர் முழுவதும் இணைய சேவை - அமித்ஷா

ஜம்மு - காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட நிலையில் அங்குள்ள கிராம பஞ்சாயத்து தலைவர்களை அழைத்து உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தியுள்ளார்.

தந்தி டிவி

ஜம்மு - காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட நிலையில் அங்குள்ள கிராம பஞ்சாயத்து தலைவர்களை அழைத்து உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், உள்துறை இணையமைச்சர நித்யானந்த் ராய் மற்றும் உள்துறை செயலாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த சந்திப்பின்போது, இன்னும் 20 முதல் 25 நாட்களுக்குள் காஷ்மீர் முழுவதும் செல்போன் சேவை மற்றும் இணையசேவை மீண்டும் செயல்படத் தொடங்கும் என பஞ்சாயத்து தலைவர்களிடம் அமித் ஷா உறுதி அளித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்