இந்தியா

காஷ்மீரில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதி கைது

காஷ்மீரில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்த ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதியை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி
காஷ்மீரில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்த ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதியை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவரின் பெயர் மன்சூர் என்றும், அவரிடமிருந்து ஏராளமான குண்டுகள், ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை