இந்தியா

ஜெய்ஷ் இ முகமது அமைப்பு தீவிரவாதி கைது

ஜெய்ஷ் இ முகமது அமைப்பை சேர்ந்த தீவிரவாதி பஷீர் அகமது என்பவரை டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் இன்று ஸ்ரீ நகரில் கைது செய்துள்ளனர்.

தந்தி டிவி
ஜெய்ஷ் இ முகமது அமைப்பை சேர்ந்த தீவிரவாதி பஷீர் அகமது என்பவரை டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் இன்று ஸ்ரீ நகரில் கைது செய்துள்ளனர். பஷீர் அகமது பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு