இந்தியா

இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தக உறவில் நல்ல முன்னேற்றம் - வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தக உறவில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளதாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தக உறவில், நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளதாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். அமெரிக்கா சென்றுள்ள அவர், வாஷிங்டனில், அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் மைக் போம்புவை சந்தித்தார்.இந்த சந்திப்புக்குப்பின், செய்தியாளர்களிடம் பேசிய ஜெய்சங்கர், இரு நாடுகளுக்கு இடையே முக்கிய ஒப்பந்தம், விரைவில் நடைமுறைக்கு வரும் என்றார். பிரதமர் நரேந்திரமோடி, அமெரிக்கா சென்று திரும்பிய நிலையில், வெளியுறவு அமைச்சர் ஜெயசங்கரின் பயணம், முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்