இந்தியா

"ஜெய் ஸ்ரீராம்" முழக்கம் எழுப்பிய பாஜகவினர்

மேற்குவங்க மாநிலம் வடக்கு 24 பா்கானாஸ் பகுதியில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி, அவரது காரை விட்டு இறங்கினார்.

தந்தி டிவி
மேற்குவங்க மாநிலம் வடக்கு 24 பா்கானாஸ் பகுதியில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி, அவரது காரை விட்டு இறங்கினார். அப்போது அங்கிருந்தவர்கள், "ஜெய் ஸ்ரீராம்" என கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் கோபமடைந்த மம்தா, கோஷம் எழுப்பியவர்கள் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்கள் அல்ல என்றும், அவர்கள் வெளியே இருந்து வந்த பாஜகவினர் எனறும் தெரிவித்தார். மேலும், அவர்கள் குற்றவாளிகள் என்றும், என்னிடம் தவறாக நடந்துகொள்வதாகவும் மம்தா கூறினார். இதற்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்