இந்தியா

ஆந்திராவில் மீன்பிடி தடைகால உதவித் தொகை ரூ.40 ஆயிரமாக அதிகரிப்பு - முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி

ஆந்திராவில், மீன்பிடி தடைகாலத்தின்போது அளிக்கப்படும் உதவித் தொகையை மாதம்10 ஆயிரம் ரூபாயிலிருந்து 40 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

தந்தி டிவி

ஆந்திராவில், மீன்பிடி தடைகாலத்தின்போது அளிக்கப்படும் உதவித் தொகையை மாதம்10 ஆயிரம் ரூபாயிலிருந்து 40 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் பேசிய அவர், மீனவர்களுக்கு ஒரு யூனிட் மின்சாரம் ஒரு ரூபாய் 50 காசு விலையில் அளிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்