இந்தியா

"ஜாபர் சாதிக் கூட்டாளிக்கு..." -டெல்லி சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தந்தி டிவி

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கின் நெருங்கிய கூட்டாளியான சதானந்தத்தின் நீதிமன்ற காவலை, மேலும் 14 நாட்கள் நீட்டித்து டெல்லி சிறப்பு நீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 12-ஆம் தேதி, போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட சதானந்தத்தை மார்ச்20-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி நீதிபதி சுதீர்குமார் சிரோஹி உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் அவர் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டதை தொடர்ந்து, நீதிமன்ற காவலை மேலும் 14 நாட்கள் நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்