இந்தியா

ஐயப்பன் சன்னிதானத்தில் பக்தர்களை வியக்க வைத்த சுட்டிச் சிறுமி - கியூட் காட்சிகள்

தந்தி டிவி

ஐயப்பன் சன்னிதானத்தில் பக்தர்களை வியக்க வைத்த சுட்டிச் சிறுமி - கியூட் காட்சிகள்

சபரிமலை சன்னிதானம் அருகே பரதநாட்டியம் ஆடி அனைவரையும் கவர்ந்தார் கர்நாடகாவைச் சேர்ந்த நான்கே வயதான சிறுமி ஒருவர்... மண்டல பூஜைக்காக நடைதிறக்கப்பட்டுள்ள நிலையில், கர்நாடகவைச் சேர்ந்த ஒரு குழு சாமி தரிசனம் செய்வதற்காக வந்திருந்தனர்... அந்தக் குழுவில் இருந்த 4 வயது சிறுமியான லாஸ்விகா, சாமி தரிசனம் செய்து முடித்த பின் சபரிமலை சன்னிதானம் அருகே பரதக்கலையை அரங்கேற்றினார்... இதைக் கண்டு பக்தர்களும், பாதுகாப்பிற்காக இருந்த காவலர்களும் வியந்து போயினர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்