இந்தியா

பெண் வேடத்தில் சுற்றித் திரிந்த ஐடி இளைஞர்.. கழிவறையில் ரகசிய கேமரா.. சுத்து போட்டு ஊழியர்கள்...

தந்தி டிவி

கேரளா மாநிலம் கொச்சி எடப்பள்ளியில் உள்ள பிரபல ஹைப்பர் மார்க்கெட்டில் மாறு வேடத்தில் பெண்களின் கழிவறைக்குள் நுழைந்த ஆண் ஐடி ஊழியரை போலீசார் கைது செய்தனர். அந்த நபர் கொச்சி இன்போடெக் ஐடி ஊழியர் என்பதும் , கண்ணூர் கருவள்ளூரை சேர்ந்த அபிமன்யு என்பதும் விசாரணையில் தெரிய வந்தது. அந்த நபரை தடுத்த போது தான் திருநங்கை என்று கூறியதாகவும், மொபைல் போனை அட்டைப்பெட்டிக்குள் வைத்து அதில் சிறிய ஓட்டை போட்டு கழிவறை கதவில் பொருத்தி வீடியோ பதிவு செய்ததாகவும் பாதுகாப்பு ஊழியர்கள் தெரிவித்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்