இந்தியா

#BREAKING || Success... விண்ணில் சீறிப்பாய்ந்தது `PSLV C-60' ராக்கெட் | ISRO

தந்தி டிவி

ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து விண்ணில் ஏவப்பட்டது பிஎஸ்எல்வி - சி60 ராக்கெட்

"பாரதிய அந்தரிக் ஷா ஸ்டேஷன்" எனும் இந்திய ஆய்வு மையத்தை 2035ம் ஆண்டுக்​குள் விண்வெளியில் நிறுவ இஸ்ரோ திட்டம்

ஸ்பேடெக்ஸ் திட்டத்தின்​ கீழ் விண்​ணில் விண்கலன்களை ஒருங்கிணைக்​கும் பணிகள்

தலா 220 கிலோ எடை கொண்ட, ஸ்பேடெக்ஸ் ஏ - ஸ்பேடெக்ஸ் பி என 2 விண்​கலன்களை தனியார் நிறுவன பங்களிப்புடன் வடிவ​மைத்​துள்ள இஸ்ரோ

விண்​கலன்கள் புவி​யில் இருந்து 476 கி.மீ., தூரம் கொண்ட வெவ்​வேறு சுற்றுப்​பாதைகளில் நிலை நிறுத்​தப்பட உள்ளன

சில மாதங்​களுக்கு பின்னர் அவற்றை ஒன்றிணைக்கும் பணிகள் மேற்​கொள்ளப்படும் - இந்த பணிகள் மொத்தம் 66 நாள்கள் நடைபெறும்

இந்தியாவின் விண்வெளி இலட்சியங்களுக்கு இந்தத் தொழில்நுட்பம் அவசியம்...

திட்டம் வெற்றியடைந்தால் ஸ்பேஸ் டாக்கிங் தொழில்நுட்பத்தைக் கொண்ட 4வது நாடு என்ற பெருமையை இந்தியா அடையும்

ராக்​கெட்டின் இறுதி பகுதியான பிஎஸ்-4 இயந்திரத்​தில் “போயம்“ என்ற பரிசோதனை​யும் மேற்கொள்ளப்பட உள்ளது

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்