இந்தியா

மீனவர்களுக்கு புதிய வரப்பிரசாதம் - ISRO தலைவர் நாராயணன் தகவல்

தந்தி டிவி

இந்திய மீனவர்கள் பயன்பெறும் வகையில் பிரத்யேக செயலி உருவாக்கப்பட்டுள்ளது என்றும், அதை மீனவர்கள் அதிக அளவில் பயன்படுத்த வேண்டும் என்றும் இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சுகிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த‌ அவர், சர்வதேச கடல் எல்லை, மீன்வளம், வானிலை உள்ளிட்ட தகவல்கள் அந்த செயலியில் இடம்பெற்றுள்ளது என்றும் தெரிவித்தார்.

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை