இந்தியா

விண்வெளியில் இந்தியா புதிய உச்சம் - இஸ்ரோ பெருமிதம் | ISRO | GSLV-F15 Rocket

தந்தி டிவி

ஜி.எஸ்.எல்.வி- எஃப் 15 ராக்கெட் திட்டம் வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதுகுறித்து இஸ்ரோ வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில், ஜி.எஸ்.எல்.வி- எஃப் 15 ராக்கெட் - என்.வி.எஸ்-02 (NVS -02) செயற்கைக் கோள் திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்​மூலம், விண்வெளியில் இந்தியா புதிய உச்சத்தை எட்டியுள்ளதாகவும் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்