இந்தியா

ஐ.எஸ்.எல். தொடரில் இணைந்த முதல் இந்திய கிளப் அணி

தந்தி டிவி

இந்தியன் சூப்பர் லீக் எனப்படும் ஐ.எஸ்.எல் கால்பந்தாட்ட தொடரில் பஞ்சாப் எஃப்.சி. அணி இணைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2022 - 23ஆம் ஆண்டுக்கான ஐ-லீக் தொடரில் ஆதிக்கம் செலுத்தி, சாம்பியன் பட்டத்தையும் பஞ்சாப் எஃப்.சி. அணி வென்றிருந்தது. இந்நிலையில், அந்த அணி எதிர்வரும் ஐ.எஸ்.எல். தொடரில் இணைந்துள்ளது. இதன்மூலம், ஐ-லீக் தொடரில் இருந்து ஐ.எஸ்.எல். தொடருக்கு முன்னேறிய இந்தியாவின் முதல் கிளப் அணி என்ற பெருமையையும், பஞ்சாப் எஃப்.சி. பெற்றுள்ளது.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு