இந்தியா

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் : தேசிய புலனாய்வு அமைப்பு தீவிர தேடுதல் வேட்டை

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து தேசிய புலனாய்வு அமைப்பு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது.

தந்தி டிவி
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து தேசிய புலனாய்வு அமைப்பு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது. ஐதராபாத்தில் 3 இடங்களிலும், மகாராஷ்டிராவின் வர்தாவில் ஒரு இடத்திலும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. இதனால் இப்பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்