இந்தியா

ISIS தீவிரவாத இயக்க இந்திய தலைவருக்கு அசாமில் காத்திருந்த அதிர்ச்சி

தந்தி டிவி

அசாம் மாநிலத்தின் துப்ரி மாவட்டத்தில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் இந்திய பிரிவு தலைவர் மற்றும் அவரது கூட்டாளி கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பை சேர்ந்த இருவர் அசாமில் ஊடுருவியுள்ளதாக அம்மாநில காவல் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சிறப்பு படைப் பிரிவு அதிகாரிகள் துப்ரியில் தேடுதல் பணியை மேற்கொண்டனர். அப்போது, ஹரிஸ் ஃபருக்கி என்கிற ஹரிஸ் அஜ்மல் ஃபருக்கி மற்றும் அனுராக் சிங் என்கிற ரெஹான் ஆகிய இருவரை கைது செய்தனர்.

இதில் ஃபருக்கி, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் இந்திய பிரிவு தலைவர் என தெரியவந்துள்ளது. 

Chennai TVK | உறுதியான விஜய், ஆதவ், என்.ஆனந்த் தொகுதிகள்? - சென்னையில் தவெக ஸ்டார் வேட்பாளர்கள்

``234 தொகுதியிலும் இதுதான் களநிலவரம்..’’ - சம்பவம் செய்யப்போகும் விஜய்?

TVK Vijay | Election 2026 யூகங்களை ப்ளாஸ்ட் செய்த விஜய் - சென்னையில் `விசில் கோட்டை’ எழுப்ப திட்டம்?

Pudukkottai | திருமணத்திற்காக வைத்திருந்த 137 சவரன் நகைகள்.. கண்ணெதிரே எடுத்து ஓடிய கொள்ளையர்கள்

Vijay | TVK | இறுதி முடிவு எடுத்த விஜய்.. மாறியது தலைப்பு செய்தி