இந்தியா

Kerala | Westbengal | கேரளாவை போல மேற்கு வங்கத்தின் பெயரும் மாறுகிறதா?

கேரளாவை போல மேற்கு வங்கத்தின் பெயரும் மாறுகிறதா?

thanthitv

#keralanamechange #mamatabanerjee #westbengal கேரளாவை தொடர்ந்து மேற்கு வங்கத்தின் பெயரையும் மாற்ற வேண்டும் என மம்தா கோரிக்கை கேரள மாநிலத்தின் பெயரை கேரளம் என மாற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, மேற்குவங்க மாநிலத்தின் பெயரை 'பங்களா' என மாற்றுவது குறித்து மீண்டும் மத்திய அரசை மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார். மேலும், அவர் பாஜகவை வங்காள எதிர்ப்பாளர்கள் என்றும் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். பாஜகவின் உயர் கட்டளைக்கு தலைவணங்க தாங்கள் மறுப்பதால் மேற்கு வங்கத்தின் நியாயமான கோரிக்கைகளை மறுக்க முடியாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

BREAKING || கலப்பட பால் குடித்த மேலும் 2 பேர் பலி - உச்சகட்ட பரபரப்பில் ஆந்திரா

Breaking | Court | பணிநியமனம் கூடாது CBCIDக்கு மாற்றம்.. கோர்ட் பரபரப்பு உத்தரவு

BREAKING || அறிவித்தார் சசிகலா - தமிழக அரசியலே உற்றுநோக்கும் அறிவிப்பு

🔴LIVE : V. K. Sasikala | சசிகலாவின் புதிய கட்சி? | Election2026

BREAKING || "அனைவரும் ஓட்டு போடுவது கட்டாயம்..?" - உச்ச நீதிமன்றம் பரபரப்பு கருத்து