இந்தியா

திருச்சூரில் மினிவேனில் இருந்த இரும்பு குழாய்கள் விழுந்து விபத்து - இளைஞர் பலி

திருச்சூரில் மினிவேனில் இருந்த இரும்பு குழாய்கள் விழுந்து விபத்து - இளைஞர் பலி

thanthitv

கேரள மாநிலம் திருச்சூர் அடுத்த குட்டநெல்லூரில், மினி வேனில் இருந்த இரும்பு பைப்புகள் விழுந்ததில், பைக்கில் சென்ற இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மினி வேனில் உரிய பாதுகாப்பின்றி ஏற்றப்பட்டிருந்த இரும்புக் குழாய்கள் சாலையில் சரிந்து விழுந்து விபத்து நேர்ந்தது.

மின் வேனில் முன்புறமாக பைக்கில் சென்ற இளைஞர் இரும்புக் குழாய் குத்தி படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

RIP Sowcar Janaki | நடிகை சௌகார் ஜானகி உடலுக்கு அரசு மரியாதை

DMK | MK Stalin | TN Politics | முடிவை மாற்றிய திமுக

Senthil balaji | DMK | TN Politics |செந்தில் பாலாஜியிடம் துருவித் துருவி கேட்கும் லஞ்ச ஒழிப்புத்துறை

DMK | EV Velu | Anitha Radhakrishnan | திமுகவில் பதவியை இழக்கும் எ.வ.வேலு, அனிதா ராதாகிருஷ்ணன்

MK Stalin | DMK | TN Politics | "திமுகவில் மிகப்பெரிய மாற்றம்"மு.க.ஸ்டாலின் அதிரடி