இந்தியா

இறந்த தங்கையின் கையால் கட்டப்பட்ட ராக்கி: சகோதரன் மனதை உருக்கும் சம்பவம்

தங்கையை இழந்த துயரத்தில் கூட சகோதரன் கையை விட்டு நீங்காத ராக்கி, அன்பும் பாசமும் கலந்த மனதை உருக்கும் கதை

thanthitv

மும்பையைச் சேர்ந்த அனம்தா என்ற சிறுமி விபத்து ஒன்றில் தன் கையை இழந்துவிட்டார். ஆனால், ரியா என்ற உயிரிழந்த சிறுமியின் கை அனம்தாவுக்கு பொருத்தப்பட்டு, அது இயங்கவும் ஆரம்பித்துள்ளது. இதன் மூலம் உலகிலேயே இளம் வயதில் கை மாற்று அறுவை சிகிச்சை பெற்றவர் என்ற பெருமையைப் பெற்றார் அனம்தா.

தனக்குக் கை கொடுத்த ரியாவின் குடும்பத்தையே தன் சொந்தக் குடும்பமாக ஏற்றுக்கொண்ட அனம்தா, இந்த ரக்ஷா பந்தன் தினத்தில் அவர் வீட்டுக்கு நேரில் சென்று, ரியாவின் கையாலேயே அவர் அண்ணனின் மணிக்கட்டில் பாசத்தோடு ராக்கி கட்டியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Nepal Rescue Operation புதுச்சேரியில் இருந்து நேபாள் சென்றவர்கள் நிலைமை? ஷாக் நியூஸ்

Today Gold Rate | சர்ப்ரைஸ்.. ஒரே அடியாக பல்க்காக குறைந்த தங்கம் விலை

Nepal Flood களத்தில் இறங்கும் இந்தியா - வேறுவழியின்றி ஒப்புகொண்ட நேபாள்

Nepal Flash Flood | நேபாளை அழித்த பெருவெள்ளம் - அடுத்தடுத்து வந்து விழும் பேரிடி

TN Govt | "ஓராண்டு நீட்டிப்பு.." - தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அரசாணை