இந்தியா

ஈரான் - அமெரிக்கா இடையிலான பிரச்சனை : "இந்தியா உன்னிப்பாக கவனிக்கிறது" - வெளியுறவு அமைச்சகம் தகவல்

ஈரான் - அமெரிக்கா இடையே ஏற்பட்டுள்ள தற்போதைய சூழலை இந்தியா உன்னிப்பாக கவனித்து கண்காணித்து வருவதாக, வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவிஷ்குமார் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
ஈரான் - அமெரிக்கா இடையே ஏற்பட்டுள்ள தற்போதைய சூழலை இந்தியா உன்னிப்பாக கவனித்து கண்காணித்து வருவதாக, வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவிஷ்குமார் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஈரான் நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சருடன் தொலை பேசியில் தொடர்பு கொண்டு பதற்றத்தை தணிக்குமாறு கேட்டுக் கொண்டதாக தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்